அலைகளும் உன்னை தேடுகிறது

கடல் அலைகளும் என்னைபோல
தேடுகிறது உன் நினைவுகளை

அவள் ஏங்கேயென்று மீண்டும்
மீண்டும் வந்து கேட்கிறது
 
சொல்லி விடு அலைகளிடமும்
நீயும் மறந்து விடு என்று !!!

எழுதியவர் : சுப்ரு (1-Sep-17, 10:26 am)
பார்வை : 312

மேலே