சுப்பிரமணியன் ரவீந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுப்பிரமணியன் ரவீந்திரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 17 |
கவிதை தேடலில் தொலைந்தவன்
கவிதையாய் கரைந்து காதலாய்
தித்தித்த உன் இனிய நினைவுகள்
காதல் தேன்துளிகளாய் இன்று
வடிகிறது உனை பார்த்தபின் !!!
கடல் அலைகளும் என்னைபோல
தேடுகிறது உன் நினைவுகளை
அவள் ஏங்கேயென்று மீண்டும்
மீண்டும் வந்து கேட்கிறது
சொல்லி விடு அலைகளிடமும்
நீயும் மறந்து விடு என்று !!!
கடல் அலைகளும் என்னைபோல
தேடுகிறது உன் நினைவுகளை
அவள் ஏங்கேயென்று மீண்டும்
மீண்டும் வந்து கேட்கிறது
சொல்லி விடு அலைகளிடமும்
நீயும் மறந்து விடு என்று !!!
நிறுத்திவிடு அன்பே
உன் காதல் விவசாயத்தை
நீ கை வீசிய திசையெங்கும்
காதல்விதை சிதறுகிறது
நின் அழகில் இளமனங்கள்
காதல் கனியாகிறது
உன் பார்வையில் இதயங்கள்
அறுவடையாகிறது
நின்தரிசனம் காணாமல் மன
வயல்கள் தரிசாகும் முன்
நிறுத்திவிடு அன்பே
உன் காதல் விவசாயத்தை...
அவள் பார்வையில் துளிர்ந்த காதலை
சிறுநொடி மோகத்தில் தொலைத்தேன்
தேடுகிறேன் அவள் பார்வையை
கலைந்த மேகங்களில் மழையாய்.
நிறுத்திவிடு அன்பே
உன் காதல் விவசாயத்தை
நீ கை வீசிய திசையெங்கும்
காதல்விதை சிதறுகிறது
நின் அழகில் இளமனங்கள்
காதல் கனியாகிறது
உன் பார்வையில் இதயங்கள்
அறுவடையாகிறது
நின்தரிசனம் காணாமல் மன
வயல்கள் தரிசாகும் முன்
நிறுத்திவிடு அன்பே
உன் காதல் விவசாயத்தை...
கோபித்து சென்றுவிட்டது என் தூக்கம்
இரவில் நிலவின் அழகை
நான் ரசிப்பதை கண்டு !!!
உன் புன்னகை வீசிய
தென்றல் காற்றில்
ஓர் புல்லாங்குழல் காதலிசை
தானாக இசைக்கிறது !!!
அவள் பார்வையில் துளிர்ந்த காதலை
சிறுநொடி மோகத்தில் தொலைத்தேன்
தேடுகிறேன் அவள் பார்வையை
கலைந்த மேகங்களில் மழையாய்.