கலைந்த மேகங்களில் மழை

அவள் பார்வையில் துளிர்ந்த காதலை
சிறுநொடி மோகத்தில் தொலைத்தேன்
தேடுகிறேன் அவள் பார்வையை
கலைந்த மேகங்களில் மழையாய்.

எழுதியவர் : சுப்ரு (28-Aug-17, 4:54 am)
பார்வை : 295

மேலே