காதல் தேன்துளி

கவிதையாய் கரைந்து காதலாய்
தித்தித்த உன் இனிய நினைவுகள்

காதல் தேன்துளிகளாய் இன்று
வடிகிறது உனை பார்த்தபின் !!!

எழுதியவர் : சுப்ரு (4-Sep-17, 7:49 pm)
பார்வை : 191

மேலே