அந்நியன்

❤ அவளின் வருகை...

அன்னியமாக்கியது என்னை எனக்கே...

அதுவரை
எனக்குப்பிடித்ததை மட்டுமே செய்தவன்... இன்று
அவளுக்கு பிடித்ததை மட்டுமே
செய்கிறேன்...❤

எழுதியவர் : மணிகண்டன் குடவாசல் (4-Sep-17, 10:22 pm)
சேர்த்தது : மணி வெண்பா
பார்வை : 229

சிறந்த கவிதைகள்

மேலே