தூக்கத்தின் கோபம்

கோபித்து சென்றுவிட்டது என் தூக்கம்
இரவில் நிலவின் அழகை
நான் ரசிப்பதை கண்டு !!!

எழுதியவர் : சுப்ரு (27-Aug-17, 10:09 am)
பார்வை : 96

மேலே