உண்மைகள்
உண்மைகள்
சுலபமான பொய்கள்
மத்தியில் வாழ்க்கிறது
கடின உண்மைகள்
உண்மையில் உண்மைகள்
உறங்குவது போல் நடிக்கும்
உண்மையில் உண்மைகள்
உற்று பார்த்துக்கொண்டே
இருக்கிறது
பல நாள் பொய்கள்
சிறு உண்மையில்
சிக்கி கொள்ளும்
உண்மைகள்
சில நேரம் சதி வடிவம் ஏற்க்கும்
கொலையுண்ட முன்னாள்
ஆடாம்பர முதல்வர் நிலை போல்