உன் புன்னகை வீசிய தென்றல்

உன் புன்னகை வீசிய
தென்றல் காற்றில்
ஓர் புல்லாங்குழல் காதலிசை
தானாக இசைக்கிறது !!!

எழுதியவர் : சுப்ரு (27-Aug-17, 11:59 am)
பார்வை : 84

மேலே