தாயுமானவன்

உன் கொஞ்சலில் மயங்கி கூறவில்லை ,,,,...
உன் கோபம் கண்டு மாறவில்லை...
ஆயிரம் அடி தூர நின்றாலும் ,,
நொடிப்பொழுதினும் அருகே நின்றாலும் -உன்
அரவணைக்கும் பாசம் ,
நான் மறுத்தும் - அது,
வெகுவாக சொல்லிற்று...

உன் மகளாய் நானும்
மறுஜென்மம் எடுத்திட வேண்டுமடா ....!!!

எழுதியவர் : ப்ரீத்தி ஷண்முகவேலு (27-Aug-17, 11:51 am)
Tanglish : thayumanavan
பார்வை : 227

மேலே