தாய்

உன் பாதங்களில் விழுந்திடும் என்னை..
கருவறையில் சிறைபிடித்து பெண்ணே..
பெற்றுஎடுத்த தாய் உன்னை..
காத்து நிற்பேன் கண்ணே...

எழுதியவர் : அருண்குமார். ரா (5-Oct-17, 11:53 pm)
Tanglish : thaay
பார்வை : 470

மேலே