முத்தம்

பூவிதழ் தொட்டுத்தான்
உன்
செவ்விதழ் செய்தானோ...
பிரம்மன்...
உன்
தேனிதழ் கொட்டித்தான்...
என் கன்னங்கள் சிவந்ததுவே....
பூவிதழ் தொட்டுத்தான்
உன்
செவ்விதழ் செய்தானோ...
பிரம்மன்...
உன்
தேனிதழ் கொட்டித்தான்...
என் கன்னங்கள் சிவந்ததுவே....