தென்றல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தென்றல்
இடம்:  Trichy
பிறந்த தேதி :  28-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2012
பார்த்தவர்கள்:  326
புள்ளி:  29

என்னைப் பற்றி...

Sweet boy

என் படைப்புகள்
தென்றல் செய்திகள்
தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2017 10:49 pm

என் கவிதைக்கும்
உன் மெளனத்திற்குமான
இடைவெளியில்
முடிவிலியாய்
" நம் காதல்"....

மேலும்

பூங்காற்றை போல் ஓர் வசீகர உணர்வு காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 8:30 am
தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 9:54 pm

நீ
தூக்கி எறிந்த
ஒவ்வொன்றையும்
பத்திரப்படுத்தினேன்
இன்று முதலாய்
என் காதலையும்...

மேலும்

வாழ்வும் தாழ்வும் சில காலம். அருமை 02-Oct-2017 9:07 pm
முதற்காதல் மரணம் வரை இதயத்தை விட்டு நீங்காது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 9:47 am
தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 9:51 pm

அவள் பெயரைக் கேட்கும்போதெல்லாம்...
பரவசக் கணங்களின் பதிவுகளாய்
"என் காதல்"

மேலும்

கண்களின் ஊடகத்தின் காதலின் சினிமா வெற்றிகரமாக போடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 9:44 am
தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 9:50 pm

நீயே கேட்டாலும்
விட்டுக்கொடுப்பதாய் இல்லை
இது
உன் மீதான
"என் காதல்"...

மேலும்

உள்ளங்களின் வீட்டில் வாழும் பூங்காற்று காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 9:43 am
தென்றல் - தென்றல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2017 9:26 pm

நீ
என்
கன்னத்தில் வரைந்த
கவிதைக்குப் பெயர் வைக்கிறேன்.
"முத்தம்"..

மேலும்

அருமை !!!!! 02-Oct-2017 10:33 am
என் மனமார்ந்த நன்றிகள்.... 01-Oct-2017 9:37 pm
அடடா.., ஒரு பெண் தாய்மையை அடையும் போது ஆணுக்கு இன்னொரு அம்மாவாகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 9:33 pm
தென்றல் - தென்றல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2017 10:03 pm

உன்
மழழைத் தமிழில்
பிழைகள்
பேரழகு...

மேலும்

தென்றல் - தென்றல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2014 2:02 pm

உன்
கூந்தல் கலைக்கும்
காற்றை கைது செய்து
காதோரம் சிறைவைக்கும்
நிகழ்வுகள் சொல்கிறதடி - பெண்மையில்
நீ மட்டும்தான் அழகென்று.....

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே 25-Jan-2014 10:05 pm
சிறப்பான கண்ணோட்டத்தில் நேர்த்தியான படைப்பு . அழகு தோழரே 25-Jan-2014 3:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி
பூவிதழ்

பூவிதழ்

குளித்தலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே