அழகு

உன்
மழழைத் தமிழில்
பிழைகள்
பேரழகு...

எழுதியவர் : தென்றல் (9-Jan-17, 10:03 pm)
Tanglish : alagu
பார்வை : 180

மேலே