என் காதல்

நீயே கேட்டாலும்
விட்டுக்கொடுப்பதாய் இல்லை
இது
உன் மீதான
"என் காதல்"...

எழுதியவர் : தென்றல் (1-Oct-17, 9:50 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 91

மேலே