என் காதல்

நீ
தூக்கி எறிந்த
ஒவ்வொன்றையும்
பத்திரப்படுத்தினேன்
இன்று முதலாய்
என் காதலையும்...

எழுதியவர் : தென்றல் (1-Oct-17, 9:54 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 204

மேலே