முத்தம்

நீ
என்
கன்னத்தில் வரைந்த
கவிதைக்குப் பெயர் வைக்கிறேன்.
"முத்தம்"..

எழுதியவர் : தென்றல் (1-Oct-17, 9:26 pm)
Tanglish : mutham
பார்வை : 432

மேலே