murugaiyan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : murugaiyan |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 04-Jan-2018 |
| பார்த்தவர்கள் | : 14 |
| புள்ளி | : 3 |
நினைவிருக்கிறதா
நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா ?
நான் முதல் முதலாக கல்லூரியில் , காலடி வைத்ததும்
நீ என் எதிரில் வந்து என்னை ஏதோ கேட்க முற்பட்டதும்,
நானே முதலாமாண்டு மாணவன் எனக்கு எங்கே தெரியும் என்று நான்
பதில் சொன்னதும்
கூடியிருந்த மாணவிகள் கொல்லென்று சிரித்ததும்
நம் முதல் சந்திப்பே அன்று தான் ஆரம்பமானது.
பிறகு தான் தெரிந்தது நீயும் முதலாம் ஆண்டு மாணவி , அதுவும் என்வகுப்பே என்று
அதன் பின் எத்தனையோ முறை நாம் பார்வையை பரிமாறி கொண்டோம்
நீ
என்னிடம் பேச முற்படும்போதெல்லாம்,
பதில் பேசாது என் புன்னகையே நான் பதிலாக தந்திருக்கிறேன்.
உன் சினேகிதி கூட கேட்டாள் ஏன் அவளை உ
செத்தாலும் இன்பம்தான்.
வாளை குமரியை நெஞ்சோடு வாரி அனைத்து
தோளை அவள் மார்பிற்சூடு தோன்றசேர்த்து
காலை வரை இன்பக்கடலில் நீந்தி , அன்று
மாலையே, செத்தாலும் இன்பம்தான் போ.
எது காதல் ?
எங்கிருந்தாலும் வாழ்க என்று காதலியை வாழ்த்தி,
தன்னை வருத்தி கொண்ட தேவதாஸ் காலம் எங்கே ?
தன் மனைவி ,வேறொருவன் காதலி என்று தெரிந்தவுடன் ,
அவளை, காதலனிடம் சேர்த்து வைத்த சந்திரபாபு காலம் எங்கே ?
காதலின் புனிதம் எங்கே போனது ?
காதலிக்க வில்லை என்பதால் ரயில்நிலையத்தில் பெண்ணை கொல்வதும் ,
விரும்பவில்லை என்பதால் உயிரோடு பெண்ணை எரிப்பதும்
அதற்கு காதல் என்று பெயர் வைப்பதும்
காட்டுமிராண்டிகளின் செயல் அல்லவா
இந்த காதலில் புனிதம் இல்லை ,
இது காமக் காதல்
இந்த காதலில் மென்மை இல்லை
இது முரட்டுக் காதல்
ஊரான் பெற்ற பெண்ணை உயிரோடு எரிப்பதற்கு யாருக்