muthamilselvan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  muthamilselvan
இடம்:  India
பிறந்த தேதி :  16-Jun-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Mar-2019
பார்த்தவர்கள்:  282
புள்ளி:  9

என் படைப்புகள்
muthamilselvan செய்திகள்
muthamilselvan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2019 6:15 pm

Irulakum vanam Mazhai megam suzhnthu idiyena kadanthu pogum vanavillai unutan kana virumpukiren ean thozhiye!
Visum kattril un thalai mudi kalainthu poga unai parthu punaikaika virumpukiren ean thozhiye!
Pullinangal kuchal poda un meliya kural ketka virumpukiren ean thozhiye!
Pozhium panithulikal suriyanai theduvathai pola ean nenachamum un anbaium aravanaibaium theduthu thozhiye!

மேலும்

muthamilselvan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2019 3:29 pm

தோழன் என்ற தோழன் என்ற உறவு கரம் கோர்க்க
விழுந்து விழுந்து எழுந்து நடந்தோமே!
நாளை என்று நாளை என்று ‌வாழ்க்கை பயணம் மாற
வானவில்லை போலவே விண்ணைத்தோட்டு சிரித்தோமே!
சில நினைவுகள் கனவுகளாய் உள்ளது
சில கனவுகளை நினைவாக்கியது நீயே!
சில வலிகளும் சில சந்தோஷங்களும் உன்னுடனே தொடர்கிறது.

மேலும்

muthamilselvan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2019 3:19 pm

சில பயணம் சில நொடிகளே
சிலரின் பயணம் முடிவில்லாமல் தொடர்கிறதே!
முடியும் போது கலங்குதே
அது ஏன் என்று தெரியுதே!

மேலும்

muthamilselvan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2019 4:42 pm

மெரினா கடற்கரையே !
உன் ஆர்ப்பாரிக்கும்
அலைகளின் ஓசைகளை
தாலட்டாக கேட்க சொல்லி
உறங்க வைத்து விட்டாயா!
எங்கள் இனத்தின் சூரியனை.

மேலும்

muthamilselvan - muthamilselvan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2019 9:21 pm

அந்தி நிலவே
என் மீது ஏன்?
உனக்கு ஆறாத சினம்
உன் அன்பின் அழகை
நான் காணவா

மேலும்

muthamilselvan - muthamilselvan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2019 8:03 pm

இறல் ஈனும் எண்ணாத கயவர்களின் இறுகிய நெஞ்சத்தால் இறைவன் அருளிய அகலிடத்தை இருள் சேர்த்து திரும்பும் திசையெல்லாம் நெகிழி குவளைகள் சிரிக்க கொதிக்கும் தீ பிளம்பாய் அந்த பூமியும் கண்ணீர் விடுகிறாள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே