நட்பே துணை
தோழன் என்ற தோழன் என்ற உறவு கரம் கோர்க்க
விழுந்து விழுந்து எழுந்து நடந்தோமே!
நாளை என்று நாளை என்று வாழ்க்கை பயணம் மாற
வானவில்லை போலவே விண்ணைத்தோட்டு சிரித்தோமே!
சில நினைவுகள் கனவுகளாய் உள்ளது
சில கனவுகளை நினைவாக்கியது நீயே!
சில வலிகளும் சில சந்தோஷங்களும் உன்னுடனே தொடர்கிறது.