சினம்ஏ

அந்தி நிலவே
என் மீது ஏன்?
உனக்கு ஆறாத சினம்
உன் அன்பின் அழகை
நான் காணவா

எழுதியவர் : முத்தமிழ் (18-Apr-19, 9:21 pm)
சேர்த்தது : muthamilselvan
பார்வை : 105

மேலே