யார் தோழன்

சில பயணம் சில நொடிகளே
சிலரின் பயணம் முடிவில்லாமல் தொடர்கிறதே!
முடியும் போது கலங்குதே
அது ஏன் என்று தெரியுதே!

எழுதியவர் : முத்தமிழ் (4-Aug-19, 3:19 pm)
சேர்த்தது : muthamilselvan
Tanglish : yaar thozhan
பார்வை : 548

மேலே