நட்பைப் பற்றி எழுது

நண்பா நண்பா
உனக்காய் எழுதுவேன்
வெண்பா வெண்பா

அன்பா அன்பா
கொஞ்சம் பேசேன்
வம்பா வம்பா

மழையே மழையே
நட்பால் எமக்கு
நல்ல நிலையே

வானே வானே
பொழிவாய் கொஞ்சம்
நட்புத் தேனே

ஆலமர வாழ்வில்
நட்புத் தானே
விழுது விழுது

நாளும் பொழுதும்
நட்பைப் பற்றி
எழுது எழுது

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Aug-19, 1:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 255

மேலே