ஆண் பெண் நட்பு 😍

ஒரு ஆணும் பெண்ணும்
பார்த்துக் கொண்டால் காதல்!
பேசிக் கொண்டால் காதல்!
சிரித்துக் கொண்டால் காதல்!
முறைத்துக் கொண்டால் காதல்!
நெருங்கிக் கொண்டால் காதல்!
தீண்டிக் கொண்டால் காதல்
அக்கறை கொண்டால் காதல்!
சண்டை கொண்டால் காதல்!

காதல்! காதல்! காதல்!
என்று கத்திக் கொண்டே இருக்கட்டும்
இந்த சமூகம்!

நாம் இவற்றையெல்லாம் கண்டுகொள்லாமல்
நம் கைகள் கோர்த்து
நகர்ந்து கொண்டே இருப்போம்
உண்மையான நட்பின் மூலம்!!!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்😍

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (4-Aug-19, 4:12 pm)
பார்வை : 2289

மேலே