என் நண்பன போல யாருமில்ல

இன்பத்தால்ம
னம் நிறையும் போதும்..
துன்பத்தால்
மனம் உறையும் போது..
உயிராய் உறவாய் உடனிருக்கும்
ஓர் தன்னலமற்ற உறவு!
வாழ்வின் இறுதிவரை
இதயத்தில் இணைந்து இருக்கும்
ஓர் உன்னதமான உறவு!!

என் நண்பர்கள் 😍

நண்பர்கள்_தின_வாழ்த்துக்கள்

❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (4-Aug-19, 4:17 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 1992

மேலே