என் நண்பன்

என் நண்பன்
பெயர் சந்திரன்
வானில் வலம் வரும்
சந்திரனில் களங்கம் உண்டு
மண்ணில் உலவும்
என் நண்பன் சந்திரனோ
களங்கமில்லா நண்பன்
தூய நட்பின் உறைவிடம் அவன்
பூச்சந்திர மித்திரன் என்றே நான்
அழைக்கின்றேன் அவனை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Aug-19, 6:17 pm)
Tanglish : en nanban
பார்வை : 524

மேலே