muthuvel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  muthuvel
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jul-2020
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  1

என் படைப்புகள்
muthuvel செய்திகள்
muthuvel - லக்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2020 9:48 am

என்னில் உதிக்கும் காதல் 
உன்னை நெருங்கும் போதே
மரணிக்கிறதே
நானும் நீயும் என்ன
கிழக்கும் மேற்குமா?

மேலும்

நன்றி! 06-Jul-2020 10:41 pm
அருமையான கற்ப்னை 06-Jul-2020 10:35 pm
muthuvel - muthuvel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2020 12:17 pm

கசியும் மை வருடலில் கவிதை தோன்றுமே
கசக்கிய தாளும் பயிற்சி அளிக்கு மே

எந்தை வித்தும் கொஞ்சம் சிந்தை பாயுமே

சத்தம் இருந்தும் சித்தம் ஒடுதே

எதுகை மோனை எட்டி பார்க்குமே

நெற்றி சுருக்கும் நித்தம் நிகழுமே

வார்த்தை தொடுக்க வானை நோக்கு மே

தானாய் விரல்கள் தாடி கோதுமே

பின்புற பேணாவில் பற்கள் பதியுமே

கவிதை பாடும் கவிஞர் ( பாடும் ) கவனம் ஈர்க்குமா

மேலும்

muthuvel - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2020 12:17 pm

கசியும் மை வருடலில் கவிதை தோன்றுமே
கசக்கிய தாளும் பயிற்சி அளிக்கு மே

எந்தை வித்தும் கொஞ்சம் சிந்தை பாயுமே

சத்தம் இருந்தும் சித்தம் ஒடுதே

எதுகை மோனை எட்டி பார்க்குமே

நெற்றி சுருக்கும் நித்தம் நிகழுமே

வார்த்தை தொடுக்க வானை நோக்கு மே

தானாய் விரல்கள் தாடி கோதுமே

பின்புற பேணாவில் பற்கள் பதியுமே

கவிதை பாடும் கவிஞர் ( பாடும் ) கவனம் ஈர்க்குமா

மேலும்

கருத்துகள்

மேலே