நானும் நீயும்

என்னில் உதிக்கும் காதல் 
உன்னை நெருங்கும் போதே
மரணிக்கிறதே
நானும் நீயும் என்ன
கிழக்கும் மேற்குமா?

எழுதியவர் : லக்கி (30-Jun-20, 9:48 am)
Tanglish : naanum neeyum
பார்வை : 605

மேலே