முகநூல் பதிவு 13
யாரிடம் எதை பேசும் போதும்,
நம் குரல்வளையை சொற்கள் தாண்டும் முன்பு
ஆழ்மனதின் மூன்று கேள்வி வாயிலை அவை கடந்து வர வேண்டும்...
1.இது முழுக்க முழுக்க உண்மையா...?
2.இது இப்போது அவசியம் தானா...?
3.இது எவரையும் துன்புறுத்தாத கனிவானது தானா..?
இந்தத் தணிக்கைக்கு உற்பட்டு வெளிவருமாயின் நம் நாவில்வரும் சொற்களும் சத்திய வாக்காவும் நம் செயல்களும் உயரியதாகவும் அமையும்!
இனிய மதிய வணக்கம்!