லக்கி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : லக்கி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 18 |
வாழ்க்கையின் விடையரியா என் குழப்பங்களையும், கேள்விகளையும் கொட்டித்தீர்க்க நான் தேர்ந்தெடுத்த ஆயுதம் காகிதம்.
தூரிகை புனைந்திடாத ஓவியம்
காகிதம் கண்டிடாத காவியம்
குழல் எழுப்பிடாத ஒலி
குறள் சொல்லிடாத மொழி
இதழ் பேசிடாத பதம்
இணையம் அறிந்திடாத அர்த்தம்
பெண் பாலின் மிச்சம்
ஆண் அழகின் உச்சம்
ஆணின் வெட்கம்
தூரிகை புனைந்திடாத ஓவியம்
காகிதம் கண்டிடாத காவியம்
குழல் எழுப்பிடாத ஒலி
குறள் சொல்லிடாத மொழி
இதழ் பேசிடாத பதம்
இணையம் அறிந்திடாத அர்த்தம்
பெண் பாலின் மிச்சம்
ஆண் அழகின் உச்சம்
ஆணின் வெட்கம்
இணைய வாய்ப்பில்லை
இருந்தும் சுற்றுகிறது
நிலவு பூமியையும்
பூமி சூரியனையும்
பிரபஞ்சத்தின் ஈடேறா
முக்கோண காதல்
இணைய வாய்ப்பில்லை
இருந்தும் சுற்றுகிறது
நிலவு பூமியையும்
பூமி சூரியனையும்
பிரபஞ்சத்தின் ஈடேறா
முக்கோண காதல்
என்னில் உதிக்கும் காதல்
உன்னை நெருங்கும் போதே
மரணிக்கிறதே
நானும் நீயும் என்ன
கிழக்கும் மேற்குமா?
இன்றைய செய்திகளில்
மற்றுமொரு நிர்பயா
என்றுதான் வரும்
"அச்சே தின்" எங்களுக்கு
இந்த நிர்பயாக்களின்
பெயர்கள் மாறலாம்
ஊர்கள் மாறலாம்
வலியோ மாறுவதுமில்லை
வழியோ தெரியவுமில்லை
தலை நிமிர்ந்து நடக்காமல்
வாய் திறந்து பேசாமல்
பிடித்த உடை அணியாமல்
இரவில் வெளியே போகாமல்
அந்நியனிடம் பேசாமல்
அண்டை வீட்டாரிடம் பழகாமல்
மாமன்,அண்ணனையும் நம்பாமல்
எந்நேரமும் விழித்திருந்து
உயிரைத் தொலைத்து
உடலைக் காத்துக்கொள்ள
தயார்தான் நாங்கள்
கொஞ்சம் பொறுங்கள்
பெண்ணாகும் வரையில்
இவையெல்லாம் புரிவதற்குள்
புதருக்குள் புதைத்தால்
என்னதான் செய்ய?
பத்துமாத சிசுவுக்கும்
பல்லில்லா கிழவிக்கும்
பாதிகாப்பில
இன்றைய செய்திகளில்
மற்றுமொரு நிர்பயா
என்றுதான் வரும்
"அச்சே தின்" எங்களுக்கு
இந்த நிர்பயாக்களின்
பெயர்கள் மாறலாம்
ஊர்கள் மாறலாம்
வலியோ மாறுவதுமில்லை
வழியோ தெரியவுமில்லை
தலை நிமிர்ந்து நடக்காமல்
வாய் திறந்து பேசாமல்
பிடித்த உடை அணியாமல்
இரவில் வெளியே போகாமல்
அந்நியனிடம் பேசாமல்
அண்டை வீட்டாரிடம் பழகாமல்
மாமன்,அண்ணனையும் நம்பாமல்
எந்நேரமும் விழித்திருந்து
உயிரைத் தொலைத்து
உடலைக் காத்துக்கொள்ள
தயார்தான் நாங்கள்
கொஞ்சம் பொறுங்கள்
பெண்ணாகும் வரையில்
இவையெல்லாம் புரிவதற்குள்
புதருக்குள் புதைத்தால்
என்னதான் செய்ய?
பத்துமாத சிசுவுக்கும்
பல்லில்லா கிழவிக்கும்
பாதிகாப்பில
இன்றைய செய்திகளில்
மற்றுமொரு நிர்பயா
என்றுதான் வரும்
"அச்சே தின்" எங்களுக்கு
இந்த நிர்பயாக்களின்
பெயர்கள் மாறலாம்
ஊர்கள் மாறலாம்
வலியோ மாறுவதுமில்லை
வழியோ தெரியவுமில்லை
தலை நிமிர்ந்து நடக்காமல்
வாய் திறந்து பேசாமல்
பிடித்த உடை அணியாமல்
இரவில் வெளியே போகாமல்
அந்நியனிடம் பேசாமல்
அண்டை வீட்டாரிடம் பழகாமல்
மாமன்,அண்ணனையும் நம்பாமல்
எந்நேரமும் விழித்திருந்து
உயிரைத் தொலைத்து
உடலைக் காத்துக்கொள்ள
தயார்தான் நாங்கள்
கொஞ்சம் பொறுங்கள்
பெண்ணாகும் வரையில்
இவையெல்லாம் புரிவதற்குள்
புதருக்குள் புதைத்தால்
என்னதான் செய்ய?
பத்துமாத சிசுவுக்கும்
பல்லில்லா கிழவிக்கும்
பாதிகாப்பில
காதலில் விழுந்தேன்
என்றேன் தோழியிடம்
துள்ளிக் குதித்து
அள்ளித் தொடுத்தாள்
கேள்வி கணைகளை
என்ன செய்தான் உனக்காக?
விண்ணை வளைத்தானா?
மணலை திரித்தானா?
நிலவை பிடித்தானா?
தாஜ்மஹால் கட்டினானா?
அடுக்கினாள் அவள்
தடுத்து நிறுத்தி
எடுத்து சொன்னேன்
புத்தக காதல் இல்லையடி
சற்று பூமிக்கு இறங்கிவாவென்று
என்னதான் செய்தான் அவன்?
எதில் நீ விழுந்தாய்?
என்றாள்
அடுக்கினேன் நானும்
என்னிடம்
கண்ணியமாய் பழகுகிறான்
உண்மையாய் பேசுகிறான்
சாதித்தால் தட்டிக்கொடுக்கிறான்
தடுமாறினால் தாங்குகிறான்
வலியை பகிர்கிறான்
நிழலாய் தொடர்கிறான்
(அலாவுதீன்)விளக்கைத் தேய்க்குமுன்னே
ஆசையை நிறைவேற்ற
கண்முன்னே ந
காதலில் விழுந்தேன்
என்றேன் தோழியிடம்
துள்ளிக் குதித்து
அள்ளித் தொடுத்தாள்
கேள்வி கணைகளை
என்ன செய்தான் உனக்காக?
விண்ணை வளைத்தானா?
மணலை திரித்தானா?
நிலவை பிடித்தானா?
தாஜ்மஹால் கட்டினானா?
அடுக்கினாள் அவள்
தடுத்து நிறுத்தி
எடுத்து சொன்னேன்
புத்தக காதல் இல்லையடி
சற்று பூமிக்கு இறங்கிவாவென்று
என்னதான் செய்தான் அவன்?
எதில் நீ விழுந்தாய்?
என்றாள்
அடுக்கினேன் நானும்
என்னிடம்
கண்ணியமாய் பழகுகிறான்
உண்மையாய் பேசுகிறான்
சாதித்தால் தட்டிக்கொடுக்கிறான்
தடுமாறினால் தாங்குகிறான்
வலியை பகிர்கிறான்
நிழலாய் தொடர்கிறான்
(அலாவுதீன்)விளக்கைத் தேய்க்குமுன்னே
ஆசையை நிறைவேற்ற
கண்முன்னே ந
அலாரம் வச்சு எழுந்துரிக்கல
அஞ்சரைக்கு டியூசன் போகல
மனப்பாட திருக்குறளுக்கு தடுமாறல
உலகப்போருக்கு அக்கப்போர் அடிக்கல
பழைய கொஸ்டின் பேப்பர தேடல
இவ்வளவு ஏன்
பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கல
ஆனாலும் அசோக் பத்தாப்பு பாஸ்
நியாயமா இது?
போன வருஷம் பெயில் ஆன
கோபியின் குமுறல்கள்
இன்றைய நாட்களில்
செய்திகள் கூட
மெகாத் தொடர்கள்
போல் ஆகிவிட்டது
ஒரே இடத்திலிருந்து
நகர மறுக்கிறது
எபிசோட்களுக்கு பதில் எண்ணிக்கை(பாதிப்பு) மட்டும்
கூடுகிறது தினமும்