முக்கோண காதல்

இணைய வாய்ப்பில்லை 
இருந்தும் சுற்றுகிறது
நிலவு பூமியையும்
பூமி சூரியனையும்
பிரபஞ்சத்தின் ஈடேறா
முக்கோண காதல்

எழுதியவர் : லக்கி (11-Jul-20, 12:18 am)
பார்வை : 141

மேலே