செவிக்கே ஈயப்படும்

***************************************************

பசியில் அழும் குழந்தை
தாய் பாடுகிறாள் தாலாட்டு

வயிற்றுக்கு இல்லாத போது
செவிக்கே இங்கு ஈயப்படும்


**************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (11-Jul-20, 8:32 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 210

மேலே