புணர்ச்சி விதிகள்

**************************************************

மொழியும் குன்றிப் போய்விடும்
மனிதமும் சிதைந்துப் போய்விடும்
புணர்ச்சி விதிகள் மீறப்பட்டால்

**************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (9-Jul-20, 10:44 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 277

மேலே