குறுங்கவிதை
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
*குறுங்கவிதை*
படைப்பு ; *கவிதை ரசிகன்*
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கால் இல்லையென்றாலும்
நடக்கக் கற்று கொடுக்கிறது
நடவண்டி
⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️
வீதிகள் தோறும்
இருட்டில் இருக்கின்றன
தெரு விளக்குகள்
⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️
பௌர்ணமி இரவு
அழகாக வீசுகிறது
சூரியஔி
⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️
பூவில் அமர்ந்த பட்டாம்பூச்சி
எடுத்து செல்கிறது
என் மனதை
⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️
உள்ளவர்களுக்கு சனியன்
இல்லாதவர்களுக்கு தெய்வம்
குழந்தை
*கவிதை ரசிகன்*
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀