கனவு

உணர்வுகள் உருவங்கொடுக்கவியலாது
உள்ளத்தின் எட்டாள ஆழத்தில்
ஒளிந்திருக்கும் ஏராள எண்ணங்களை
இறுக பூட்டுய இமைத்திரைகளில்
உறக்கம் உருவேத்தும் கனவுகளாக

எழுதியவர் : கொற்றன் (2-Jul-20, 2:40 pm)
சேர்த்தது : கொற்றன்
Tanglish : kanavu
பார்வை : 37

மேலே