அம்மா டீ

ஊரடங்கு காலத்தில்
தவிர்க்க முடியாத
தாரக மந்திரமாய்
வீடுகளின் சுவர்களில்
நாளுக்கு பலமுறை எதிரொலிக்கும் மந்திரச்சொல் "அம்மா டீ"

எழுதியவர் : லக்கி (30-Jun-20, 10:35 pm)
சேர்த்தது : லக்கி
Tanglish : amma dii
பார்வை : 45

மேலே