ஹைக்கூ கவிதை

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

*குறுங்கவிதை*

படைப்பு ; *கவிதை ரசிகன்*

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

சட்டம்

தன் கடமையைச் செய்யும்

லஞ்சம் தராவிட்டால்

☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️

சுதந்திரத்தால்

நாட்டு மக்களுக்கு கிடைத்தது

ஒரு நாள் விடுமுறை

☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️

பெற்றது பால்

கொடுப்பது கூல்

கோவில்

☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️

காற்றடிக்கிறது

மரத்தில் ஆடவில்லை

வேர்

☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️

மரம்

செடியானது

நெடுஞ்சாலையில்


*கவிதை ரசிகன்*

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Jun-20, 9:03 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 38

மேலே