இரவின் தாலாட்டாய்

இரவின் தாலாட்டாய்
மின்விசிறியின் சத்தம்
நான் எழும் வரை
பாடிக்கொண்டே இருக்கிறது!

எழுதியவர் : லக்கி (29-Jun-20, 9:00 am)
சேர்த்தது : லக்கி
Tanglish : iravin thaalaattaai
பார்வை : 55

மேலே