காதில் சொன்ன காதல்

உன்னிடமிருந்து விடைபெற
நினைக்கும் மறுகணமே
மடியில் ஈர்க்கிறாயே
புவியீர்ப்புவிசை மேலே
சந்தேகம் வருகிறது - உன்னால்
அலாரத்தை அணைத்தபடி
தலையணையின் காதில்
சொன்ன காதல் வரிகள்

எழுதியவர் : லக்கி (28-Jun-20, 9:52 am)
சேர்த்தது : லக்கி
பார்வை : 221

மேலே