கடிகாரம்

செக்கு மாடுகள் மணிக்கணக்காய்
சுற்றி வந்தும்
எண்ணெய் மட்டும் ஏனோ வரவில்லை!

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (27-Jun-20, 1:55 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 155

மேலே