அன்புள்ள அப்பா,
இறந்த காலத்தில்
எழுத வேண்டும் என்ற
ஒரே காரணத்தினால்
நான் உங்களை பற்றி
எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.
மன்னிக்கவும்!
- அன்புடன்
மகள்
இறந்த காலத்தில்
எழுத வேண்டும் என்ற
ஒரே காரணத்தினால்
நான் உங்களை பற்றி
எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.
மன்னிக்கவும்!
- அன்புடன்
மகள்