சட்டென்று ஒரு சிறுமழை

சட்டென்று ஒரு சிறுமழை
தான் நினைத்த நேரத்தில்
வெளியில் வரமுடியும் என்று
தன் சுதந்திரத்தை ஆணவத்துடன்
பறைசாற்றிவிட்டு போனது!

எழுதியவர் : லக்கி (25-Jun-20, 8:36 pm)
சேர்த்தது : லக்கி
பார்வை : 143

மேலே