நையாண்டி கவிதை
ஏழைகளே! மிகமிகக் கவனம்!
மேலே வந்து விடாதீர்கள்..
உங்கள் பெரும்பான்மை குறைந்துவிடும்!
ஏழைகளே! மிகமிகக் கவனம்!