செய்தி தொடர்

இன்றைய நாட்களில்
செய்திகள் கூட
மெகாத் தொடர்கள்
போல் ஆகிவிட்டது
ஒரே இடத்திலிருந்து
நகர மறுக்கிறது
எபிசோட்களுக்கு பதில் எண்ணிக்கை(பாதிப்பு) மட்டும்
கூடுகிறது தினமும்

எழுதியவர் : (24-Jun-20, 10:41 am)
சேர்த்தது : லக்கி
Tanglish : seithi thodar
பார்வை : 731

மேலே