2020ல் புதுக்கவிஞன்
பாவம் தானே அவன்
2020-ல் புதுக் கவிஞன்
இயற்கைக்கு ஊரடங்கு
உணவுக்கு முழுஅடைப்பு
பெண்ணுக்கு முகத்திரையடைப்பு
அழகனைத்தும் திரைக்குப்பின்னால்
எதைத்தான் வர்ணிப்பான்?
பாவம் தானே அவன்
2020-ல் புதுக்கவிஞன்
பாவம் தானே அவன்
2020-ல் புதுக் கவிஞன்
இயற்கைக்கு ஊரடங்கு
உணவுக்கு முழுஅடைப்பு
பெண்ணுக்கு முகத்திரையடைப்பு
அழகனைத்தும் திரைக்குப்பின்னால்
எதைத்தான் வர்ணிப்பான்?
பாவம் தானே அவன்
2020-ல் புதுக்கவிஞன்