லக்கி- கருத்துகள்
லக்கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [34]
- Dr.V.K.Kanniappan [18]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
மிக்க நன்றி! உங்கள் வீடியோவை பார்த்தேன். மிக நேர்த்தியான பதிவு. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தேடி அறிந்து அனுப்பிய உங்கள் முயற்சிக்கும், என் பெயரை இணைத்ததற்கும் மீண்டும் நன்றிகள்!
நன்றிகள் பல!
நன்றி!
நன்றி!
மிக்க நன்றி!
நன்றி!
வணக்கம் தோழரே.தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. எழுத்துக்கு புதிது, நிச்சயம் பிழைகளை திருத்தி கொள்கிறேன் இனி வரும் நாட்களில். வசன கவிதை போல் எழுத நினைத்து நீளம் சற்று அதிகம் ஆகி விட்டது. அடுத்த முறை கருத்தில் கொள்கிறேன்.
ஆனால் தலைப்பு எனக்கு பொருத்தமாய் தோன்றியது. பெண்களுக்கு நடக்கும் பல வன்கொடுமைகளுக்கு காதலை காரணம் சொல்லும் பொழுது காதலும் தேவையான அளவு போதும், அளவுக்கு அதிகமாக வேண்டாம் என பல முறை தோன்றி இருக்கிறது. அதனால் தான் உப்பை போல காதலும் தேவையான அளவு போதும் என சொல்லத் தோன்றியது.
நன்றிகள் பல!