Prince - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Prince |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Prince செய்திகள்
தூரிகை புனைந்திடாத ஓவியம்
காகிதம் கண்டிடாத காவியம்
குழல் எழுப்பிடாத ஒலி
குறள் சொல்லிடாத மொழி
இதழ் பேசிடாத பதம்
இணையம் அறிந்திடாத அர்த்தம்
பெண் பாலின் மிச்சம்
ஆண் அழகின் உச்சம்
ஆணின் வெட்கம்
மிக்க நன்றி! உங்கள் வீடியோவை பார்த்தேன். மிக நேர்த்தியான பதிவு. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தேடி அறிந்து அனுப்பிய உங்கள் முயற்சிக்கும், என் பெயரை இணைத்ததற்கும் மீண்டும் நன்றிகள்! 16-Jul-2020 6:30 pm
நேற்று ஒரு நண்பர் இந்த வரிகளை எனக்கு அனுப்பி இதனை என் குரலில் பதிவிடச் சொன்னார் . பின்னர் அதனை என் குரலோடு இணைத்து ஒரு வீடியோவாக அனுப்பி வைத்தார். அழகான இந்த வரிகளைப் படைத்தது யார் என இணையத்தில் தேடியபோது இங்கு வந்து சேர்ந்தேன் . அந்த விடியோவை உங்களுக்கு எப்படி அனுப்புவது ?! 16-Jul-2020 12:51 pm
கருத்துகள்