nandhini i - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nandhini i
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Oct-2018
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  1

என் படைப்புகள்
nandhini i செய்திகள்
nandhini i - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Oct-2018 12:58 pm

மதிஅரசி

மேலும்

கேள்வியே தவறு. மன்னிக்கவும். வினா மதியரசி என்று வந்திருக்க வேண்டும். அவவாறு வந்தால் மதி+ அரசி என்று வரும். ஏனெனில் இங்கு இ,ஈ,ஐவழி யவ்வும் என்ற நூற்பா புணர்சிவிதி வந்துள்ளது. 01-Dec-2018 6:33 pm
மதிஅரசி ---பிரிந்து தானே இருக்கிறது மதியரிசி என்று எழுயிருந்தால் மதி +அரசி என்று பிரிக்க வேண்டும் மதியை அரசியிடமிருந்து பிரித்துவிட்டால் அவள் மூளை இல்லா அரசி ஆகிவிடுவாள். மதி +அரசி = மதியரிசி ஏன் எப்படி ? 17-Oct-2018 4:02 pm
nandhini i - Jayasankar C அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2018 7:38 pm

அவ்வழியே

மேலும்

mathiarasi pirithu eluthuga 17-Oct-2018 12:55 pm
மிக அருமையான விளக்கம் 11-Oct-2018 11:33 pm
அ+வழியே என்பதே சரியான பிரித்தெழுதலாகும். விளக்கம்: இங்கு "அ"கரமானது சுட்டெழுத்தாகும். அவ்வழியே என்பது தொலைவிலுள்ள ஒன்றைக் குறிப்பதால் இது "சேய்மை சுட்டு" ஆகும். மற்றும் "அ"கரமானது "வழியே" என்ற சொல்லுடன் இணைந்து ஒரு சொல் போல காட்சி தருகிறது. எனினும் அ+வழியே எனத்தனியாக பிரிக்க முடியும். ஆகவே சொல்லுக்கு வெளியே நின்று சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இது "புறச்சுட்டு" ஆகும். 06-Oct-2018 12:30 am
அ + வழியே 18-Sep-2018 12:24 pm
கருத்துகள்

மேலே