pachaitamilan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : pachaitamilan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
pachaitamilan செய்திகள்
காலில் விழும் தமிழன்
நாணம் நறுக
மானம் மறுக
மதிகெட்டார் வாழ்கை...
வயோதிக வளைவு
இயற்கை
வம்பின் வளைவு
செயற்கை...
வானவில் வளைவும்
தோற்றது
நாணலும் நாணி
செத்தது...
தன்மான தமிழன்
தலைகுனிந்த தருணம்...
வாழ்க பாரதம்
குனிக தமிழ்நாடு...
பச்சை தமிழன்
காலில் விழும் தமிழன்
நாணம் நறுக
மானம் மறுக
மதிகெட்டார் வாழ்கை...
வயோதிக வளைவு
இயற்கை
வம்பின் வளைவு
செயற்கை...
வானவில் வளைவும்
தோற்றது
நாணலும் நாணி
செத்தது...
தன்மான தமிழன்
தலைகுனிந்த தருணம்...
வாழ்க பாரதம்
குனிக தமிழ்நாடு...
பச்சை தமிழன்
கருத்துகள்