poonthaliran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : poonthaliran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 3 |
ஒற்றைப்பனைமர ஓலையின் சலசலப்பு சத்தமே மனதில் கிலி ஏற்படுத்தும் நடுச்சாமத்தில், தன் நிழலே தன்னை பயமுறுத்தும் கும்மிருட்டில்…ஊரடிங்கிய நேரத்தில் அந்த ஒத்தையடிப்பாதையில் பஞ்சவர்ணம் ஓட்டமும் நடையுமாக ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாதவனாக…!!!
வரும் வழியில் சோக்காய் சட்டைபோட்ட சோலைக்கொல்லை பொம்மை கூட அரிவாளோடு நிற்பது போல் பயமுறுத்தியது…
அவன் மனம் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தோடு பயணப்பட்டது… ஏனென்றால் நிறைய நிகழ்வுகளை நண்பர்கள் சொல்லியது இப்போது நினைவில் வந்து சலனப்பட வைத்தது…!!!
தூரத்தில் யாரோ தன்னை நோக்கி ஓடி வரும் சத்தம் கேட்டு தைரியத்தை வரவழைத்து
அலுவலக பணி முடித்து எப்போதும் இன்முகத்தோடு வீட்டிற்குள் நுழையும் கணவர் இன்று பெருத்த சோகத்துடன் நுழைவதை கண்டு ஏதோ சந்தேகித்து கணவனிடம் என்னங்க என்ன ஆச்சு என்று கேட்க..
இன்னும் 10 நாட்களில் எனக்கு பணியிடமாற்றம் வரப்போகுது என்றான் கணவன்.
அதை கேட்ட மனைவிக்கு என்னடா நாம் பணியிடமாற்றம் வாங்க சொன்னப்போ நம்ம கூட சண்டைக்கு வந்த மனசுனுக்கு ...உள் மனதில் கொண்ட மகிழ்ச்சியை சற்று வெளிப்படுத்தும் விதமாய் போலியான கலங்கத்துடன் என்ன திடீர்ன்னு, எந்த ஊருக்கு நம்ம மாவட்டத்திலா என்று கேட்க ?
அதெல்லாம் தெரியில ஏதோ மலையடிவாரப்பகுதியாம் என்று கூறிய கணவன் மேல் ஏதோ சந்தேகம் எழ?
கலக்கத்துடன் கணவன் தூங்கியப
பூக்காரன்
அதிகாலை எழுந்தவுடன் கட்டி வைய்த்த பூக்களெல்லாம் மலர்ந்து விட்டனவா என்று பார்த்து கண் விழித்த சாமுண்டி (பூக்காரன்) பூக்கூடை சுமந்து வெளியே வந்து கடவுளுக்கு ஒரு பூவை கணிக்கையக்கிவிட்டு வணக்கி புறப்பட்டான் .
விழித்தும் வெளியே வராமல் வீட்டிற்க்குள் நகர வாழ் மக்களின் செவியில் பூவம்மா , பூவே என்று கூக்குரல் விழ எட்டிப்பார்த்து ஏம்பா , எவ்வளவு ஒரு முழம் பூ என்று கேட்க ஒரு முழம் 10ரூ என்று சொன்னான் . என்னப்பா விலை அதிகமா இருக்கு என்றதும் இல்லம்மா உங்க வீடு தேடி வந்து குடுக்கிறோம் பார்த்து கலையிலே போனி பண்ணுங்க என்று முதல் கிராக்கியை விடாமல்