prakash lakshmanan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : prakash lakshmanan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
prakash lakshmanan செய்திகள்
ஒளிச்சரால் விண்ணை முத்தமிடப்படி இருக்க
கீழேயும் ஒரு வாணவில்
என் கையில் சோப்பு நுரை
prakash lakshmanan - prakash lakshmanan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2017 12:10 pm
யாரென்று கேட்டுக் கொண்டிருந்தேன்
ஓடி மறைந்தான்
காலம் ! அசரீரி !
கருத்துக்களுக்கு நன்றி 01-Oct-2017 6:49 pm
அருமை... வார்த்தைகள் 30-Sep-2017 1:31 pm
ஏமாற்றி பிழைக்கும் நிதர்சனங்கள் மண்ணில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 12:24 pm

வெள்ளி நிறத்தில் பால்
சிறகை அசைக்காதது நிற்கிறது
குருட்டு அன்னம் ?
போலியான உலகில் மெய்யிலும் பொய்யுண்டு பொய்யிலும் மெய்யுண்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 9:07 pm
சரிந்து விழும் புத்தகங்கள்
தாவிக் குதித்து ஓடும்
வாலறுந்த பல்லி.
உயிர் காக்கும் படலம் வாழ்க்கையின் முடிவிடத்தை உணர்த்துகிறது 23-Aug-2017 1:01 pm
prakash lakshmanan - prakash lakshmanan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 8:26 am
இரவிலும் கண்ணீர் வடிக்கிறது
கண் அவிந்த
வானவில் அற்ற வானம்!
கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி 18-Aug-2017 8:28 am
பிரிவுகள் என்ற நிலையில் இயற்கையும் விரதமிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 12:19 am
மேலும்...
கருத்துகள்